search icon
என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்துசேரும். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோக முயற்சி கைகூடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணையும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் பொறுமையோடு செயல்படுவது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    வருமானப் பற்றாக்குறை அகலும் நாள். பிள்ளைகளால் பெருமை உண்டு. வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிட்டும். அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். பயணங்கள் அலைச்சல் தருமே தவிர ஆதாயம் தராது. நண்பர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். திடீரென கேட்கும் செய்திகளால் திகைப்படைவீர்கள். விரயங்கள் கூடும். இடமாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். தொல்லைகள் பிள்ளைகளால் ஏற்டலாம்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் உண்டு. தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவ முன்வருவர்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் நாள். உடன் இருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் வளர்ச்சியில் இருந்த தொல்லை அகலும். வழக்குகளில் வெற்றி கிட்டும். சேமிப்பு உயரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும் நாள். தெய்வீகச் சிந்தனை மேலோங்கும். பயணத்தால் விரயம் உண்டு. முன்பின் தெரியாதவர்களை நம்பி முதலீடுகள் செய்ய வேண்டாம்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    குழப்பங்கள் அகலும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் உண்டு. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். ஆதாயம் வந்தாலும் விரயங்கள் இருமடங்காகலாம். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் இடமாறுதல் ஏற்படலாம்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    புதிய முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். பொருளாதார நிலை திருப்தி தரும். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவர். தொழில் முன்னேற்றம் கூடும். பயணம் பலன் தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். குடும்ப பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும்.

    ×