search icon
என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பிரச்சினைகள் தீரும் நாள். வரவு திருப்தி தரும். உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய தொழில் முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. வரன்கள் வாயில் தேடிவரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு.தேக நலனில் அக்கறை செலுத்தவும். சில நேரங்களில் நீங்கள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    இல்லம் தேடி நல்ல தகவல் வரும் நாள். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். கூடப்பிறந்தவர்களின் உதவி உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் கை கொடுத்து உதவுவர். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உறவினர்கள் வழியில் கேட்கலாம்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தொழில் வளம் மேலோங்கும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பணவரவு திருப்திதரும் நாள். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் செயல்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் கிடைக்கும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். வரவும், செலவும் சமமாகும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும். சொந்த பந்தங்களின் பகை மாறும். தொழில் சம்மந்தமாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல் வாங்கல்கள் திருப்தி தரும். தொழில்மாற்ற சிந்தனை மேலோங்கும். தேக ஆரோக்கியத்தில் அக்கரை தேவை. பயணத்தில் பிரியமானவர்களின் சந்திப்பு கிட்டும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    செவி குளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

    ×