என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.
மேஷம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில்கூட வெற்றி கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மேஷம்
இந்தவார ராசிபலன்
24.6.2024 முதல் 30.6.2024 வரை
எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி செவ்வாயின் பார்வைக்கு புதன் செல்வதால் எதற்கும் முடிவு காண முடியாமல் தவித்த நிலை மறையும். அரசின் சட்ட திட்டத்தால் ஏற்பட்ட தொழில் இடர்கள் அகலும். தொழில், வியா பாரம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இடமாற்றத்தை எதிர் பார்த்தவர்களுக்கு சொந்த ஊருக்கே வேலை மாற்றம் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் விசயத்தில் நன்கு அறிமுகமானவர்கள் மூலம் கடன் கிடைக்கும்.
காணாமல் போன ஆவணங்கள், கை மறதியாக வைத்த உயில், சொத்து பத்திரங்கள் கிடைக்கும். குடும்பத்திற்கு அதிகமான வருவாய் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் திறமையாக செயல்பட்டு அதிக லாபம் ஈட்டுவீர்கள். சகோதர, சகோதரிகளின் திருமண முயற்சியில் அலைச்சல் மிகுந்த பயணம் உண்டு.விவாகரத்து வழக்கு சாதகமாகும். இரண்டாவது பிள்ளை கல்வி, தொழிலுக்காக இடம் பெயரலாம்.பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். நீண்ட நாள் வேண்டுதல்கள் பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர்கள். துர்க்கையை வழிபட மேன்மை உண்டாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இன்றைய ராசிபலன்
வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது.
மேஷம்
இன்றைய ராசிபலன்
பொழுது விடியும்பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டாளிகளால் லாபம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவைவிடச் செலவு அதிகரிக்கும். நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டு. தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும் நாள்.குடும்பச்சுமை கூடும். கூட்டாளிகளிடம் யோசித்துப் பேசுவது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் வருவதில் தாமதப்படும். உடல்நிலையில் சோர்வு ஏற்படும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
இன்னல்கள் தீர இறைவனைப் பணிய வேண்டிய நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். எதிலும் கூடுதல் கவனம் தேவை. குழப்பங்கள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் ஏற்படலாம். வாகன வழியில் திடீர் செலவுகள் உருவாகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
உன்னத வாழ்வு அமைய உறவினர்கள் ஒத்துழைப்பு செய்யும் நாள். சுபச்செய்திகள் வந்து சேரும். வருமானம் திருப்தி அளிக்கும். தொழில் வெற்றி நடைபோடும். கடல்பயண வாய்ப்புகள் கைகூடும்.