என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன்
சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். திருமணப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். வருமானம் உயரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நிதி நிலை உயர்ந்து நிம்மதி கூடும் நாள். கருத்து வேறுபாடுகள் மறையும். தக்க சமயத்தில் நீங்கள் செய்த உதவியை நண்பர்கள் பாராட்டுவர். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். சுபச்செய்தி வந்து சேரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தாராளமாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். விவாகப் பேச்சுகள் முடிவாகலாம்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு கிட்டும் உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி அனுகூலம் தரும். பகையொன்று நட்பாகலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் வளர்ச்சியில் இருந்த தடைகள் அகலும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். உத்தியோகம் சம்மந்தமாக மாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். நீண்ட நாட்களாக நிலவிய பிரச்சினை யொன்று நல்ல முடிவிற்கு வரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முன்வருவர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
எதிரிகள் விலகும் நாள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சிக்கு முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வாழ்க்கைத்தரம் உயர வழிவகை பிறக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்ட வர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நிதிநிலை உயர்ந்து நிம்மதி காணும் நாள். நினைத்தது நிறைவேறும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழில் முன்னேற்றத்திற்கு பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.