search icon
என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நிதிநிலை உயர்ந்து நிம்மதி காணும் நாள். நினைத்தது நிறைவேறும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழில் முன்னேற்றத்திற்கு பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    செல்வாக்கு உயரும் நாள். சேமிக்கும் எண்ணம் செயல்படும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் வளர்ச்சி கூடும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும். பயணங்களால் ஆதாயம் கிட்டும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ செய்தி வந்து சேரும். இடமாற்றம். இலாகா மாற்றம் வருவதற்கான அறிகுறி தோன்றும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    மங்கலப் பொருட்களை வாங்குவதில் மனதை செலுத்தும் நாள். நம்பிக்கைகள் நடைபெறும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கிட்டும். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள், பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். சொத்து விற்பனையால் தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரலாம்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். தேகநலன் சீராகும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்பு நல்ல விதமாக நடைபெறும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். தொழில் முன்னேற்றம் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும் நாள். பணப்பற்றாக்குறை அகலும், தாமதமாக சில வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாலும் சரியான நேரத்திற்கு முடித்து விடுவீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    கோரிக்கைகள் நிறைவேறும் நாள். அரசியல்வாதிகளால் அனு கூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். அலுவலகத்தில் பணிபுரியும் பொழுது விவாதங்களை விலக்குவது நல்லது.

    மேஷம்

    மேஷம்- இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி மாறுவர். கடன்சுமை குறைய சில ஏற்பாடுகளைச் செய்வீர்கள். தேகநலன் பாதிக்கப்படலாம்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். எதிர்பார்த்தபடியே தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்கள் இன்று துரிதமாக முடியும்.

    ×