search icon
என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    விரோதங்கள் அகல விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். உடல் நலனுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். செயலில் வேகம் காட்ட வேண்டாம். வாகனத்தில் செல்லும்பொழுது கவனம் தேவை. வேலையாட்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வரவை விட செலவு கூடும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    விடிகாலையிலேயே விரயம் ஏற்படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது உத்தமம். ஒவ்வாத உணவுகளை உட்கொண்டதன் மூலம் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    சிக்கல்கள் விலகி சிறப்புகள் கூடும் நாள். உறவினர்களால் தக்க விதத்தில் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள் அரைகுறையாக நின்ற பணிகள் தொடரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    அருகில் இருப்பவர்களால் அனுகூலம் ஏற்படும் நாள். விரயத்திற்கேற்ற வரவு உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். தகுந்த ஓய்வு உடல்நலத்தை சீராக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தனவரவு திருப்தி தரும் நாள். சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சியில் ஏற்பட்ட தொல்லைகள் அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். வரவு எதிர்பார்த்தபடியே வந்தாலும் சுபவிரயங்களுக்காக செலவிடுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும். அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நிதிநிலை உயரும் நாள். நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். பணத்தேவைகளைப் பூர்த்தி செய்ய பலரும் காத்திருப்பர். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். குடும்ப வருமானம் உயரும். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தெய்வ வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பயணத்தால் பிரியமானவர்களின் சந்திப்பு கிட்டும். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.

    ×