என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன்
தெய்வ வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பயணத்தால் பிரியமானவர்களின் சந்திப்பு கிட்டும். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
இடமாற்றம் இனிமை தரும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள நண்பர்கள் உதவி செய்வர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பொது வாழ்வில் புகழ் கூடும். வாகன யோகம் உண்டு. புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
மங்கலப் பொருட்களை வாங்கி மகிழும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர சச்சரவுகள் அகலும். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். புதிய திட்டங்களைத்தீட்டி வெற்றி காண்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூட முன்னோர்களை வழிபட வேண்டிய நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகும். நீங்கள் தேடிச் செல்ல நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். சொத்துகளில் முறையான லாபம் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
கனவுகள் நனவாகும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். முயற்சித்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். மறக்கமுடியாத சம்பவமொன்று நடைபெறும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வம் கூடும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். ஏட்டிக்குப் போட்டியாகச் செயல்பட்டவர்கள் இனி விலகுவர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.