search icon
என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். ஏட்டிக்குப் போட்டியாகச் செயல்பட்டவர்கள் இனி விலகுவர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பிரச்சினை அகலும் நாள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பணப்பற்றாக்குறை தீரும். தொழில் சம்பந்தமாக முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். சந்தர்ப்பங்களைச் சாதகமாகப்பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பேச்சுத் திறமைக்கு மதிப்பு கூடும். தொழில் வளர்ச்சி உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரும் நாள். திறமைகள் பளிச்சிடும். திடீர் தனவரவு உண்டு. தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். நண்பர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நிச்சயித்த காரியத்திற்கு பணம் வந்து சேரும். சகோதர வழி ஒத்துழைப்பு உண்டு. பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் பணி சார்ந்த பிரச்சனைகளுக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். கூட்டாளிகள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்ள மாட்டார்கள். உத்தியோகத்தில் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனமுடன் இருப்பது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். எதையும் யோசித்து செய்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களைப் பற்றிக் குறை கூறலாம். கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும் நாள். விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள், உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சித்த காரியங்களில் வெற்றி கிட்டும் நாள், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    மகத்துவம் கிடைக்க மால்மருகனை வழிபட வேண்டிய நாள். செல்வநிலை உயரும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆதரவோடு எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    எதிரிகள் விலகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்புக் கிட்டும். தொழில் ரீதியான பயணங்கள் உண்டு. மாற்று வைத்தியத்தால் உடல் நலம் சீராகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.


    ×