search icon
என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    எதிரிகள் விலகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்புக் கிட்டும். தொழில் ரீதியான பயணங்கள் உண்டு. மாற்று வைத்தியத்தால் உடல் நலம் சீராகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.


    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    அமைதி கிடைக்க ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்த காரியம் நிறைவேறும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். திறமைமிக்கவர்களின் ஒத்துழைப்போடு திடீர் முன்னேற்றம் ஏற்படும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களால் நன்மை ஏற்படும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகத்துடன் செயல்படும் நாள். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    நிதி நிலை உயரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சொத்துப்பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். பணத்தேவைகள் பூர்த்தியாகலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டுத் தொடர்பு நலம் பயக்கும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    குழப்பங்கள் அகலும் நாள். கூடுதல் வருமானம் உண்டு. உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பற்றிய நல்ல தகவல் வரலாம்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    சச்சரவு நீங்கி சமாதானக் கொடி பறக்கும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ×