என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டுத் தொடர்பு நலம் பயக்கும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
குழப்பங்கள் அகலும் நாள். கூடுதல் வருமானம் உண்டு. உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பற்றிய நல்ல தகவல் வரலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
சச்சரவு நீங்கி சமாதானக் கொடி பறக்கும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வெளிநாட்டு முயற்சி கைகூடுவதற்கான அறிகுறி தென்படும். பழைய சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். உறவினர் பகை மாறும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பண நெருக்கடி அகலும். குடும்பத்தினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சகோதர ஒத்துழைப்பு உண்டு. தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் கைகொடுத்துதவுவர்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும். சொந்த பந்தங்களின் பகை மாறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். வெளியூரிலிருந்து வியக்கும் தகவல் வரலாம். தொழில் தொடர்பாக புதியவர்களின் அறிமுகம் கிடைக்கலாம். ஊக்கத்தோடும். உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெற வழிபிறக்கும். உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
மனக்கலக்கம் அகலும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல செய்தி வந்துசேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். தொழிலில் குறுக்கீடுகளை சமாளிப்பீர்கள்.