என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெற வழிபிறக்கும். உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
மனக்கலக்கம் அகலும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல செய்தி வந்துசேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். தொழிலில் குறுக்கீடுகளை சமாளிப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். எதிர்பார்த்த வரவு உண்டு. இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். முயற்சிகளில் தடை ஏற்படும். சகோதரர்களாலும், நண்பர்களாலும் விரயங்கள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக கடன் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
எதையும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்துச் செய்யவேண்டிய நாள். உடல்நலத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு அகலும், உதவி செய்த சிலரே உதாசீனப்படுத்தலாம். தொழில் முயற்சியில் தாமதம் ஏற்படும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. விரயங்களைத் தவிர்க்க விழிப்புணர்ச்சி தேவை. பாசம் காட்டிய உறவினர்கள் கூட பகையாகலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். வரவு திருப்தி தரும். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வந்து சேரும் நாள். பணநெருக்கடி அகலும். உடன் இருப்பவர்கள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் செயல்படுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
கவலைகள் தீர கார்த்திகேயனை வழிபட வேண்டிய நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றி சிந்திப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும். புதிய பாதை புலப்படும். புண்ணிய காரியங்களுக்காக செலவிட்டு மகிழ்வீர்கள். வீடு கட்டும் பணி தொடரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இளைய சகோதரத்தால் இனிய செய்தியொன்று வந்து சேரும். வியாபார விருத்தியுண்டு.