என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும். புதிய பாதை புலப்படும். புண்ணிய காரியங்களுக்காக செலவிட்டு மகிழ்வீர்கள். வீடு கட்டும் பணி தொடரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இளைய சகோதரத்தால் இனிய செய்தியொன்று வந்து சேரும். வியாபார விருத்தியுண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வருமானம் திருப்தி தரும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். சகோதர வழியில் ஒரு சுபச்செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சொன்ன சொல்லை நிறைவேற்றத் துடிப்புடன் செயல்படும் நாள், தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். பழைய நட்பை புதுப்பித்துக் கொள்வீர்கள். கல்யாண முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
கனவுகள் நனவாகும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமென்று நினைப்பீர்கள். திருமண முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
தனவரவு திருப்தி தரும் நாள். தைரியத்தோடு செயல்படுவீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். சுபகாரியப் பேச்சு கைகூடும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணைபுரிய நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். திருமணப் பேச்சுகள் முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சி கூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். திருமண முயற்சிகள் கைகூடி வருவதற்கான அறிகுறி தோன்றும். தொழில் ரீதியான பயணம் பலன் தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
லாபகரமான நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வெற்றி நடைபோடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.