search icon
என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    லாபகரமான நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வெற்றி நடைபோடும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். நீண்டதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். பயணங்களால் பலன் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    அதிகாரப்பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அரைகுறையாக நின்ற பணிகள் முடிவடையும். பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    மேஷம்

    மேஷம்- இன்றைய ராசி பலன்

    கல்யாண முயற்சிகள் கைகூடும் நாள். காலை நேரத்தில் நல்ல தகவல் வந்து சேரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் விட்டுப்போன புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பணவரவில் இருந்த தடைகள் அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. வியாபார விருத்தியுண்டு. கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். அன்னிய தேசத்திலிருந்து வரும் தகவல் அனுகூலமாக இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். முயற்சித்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணப்பொறுப்புகளை மற்றவர்களிடம் யோசித்து ஒப்படைப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. பணப்புழக்கம் அதிகரித்தாலும் அடுத்தடுத்த செலவுகளால் மனக்குழப்பம் ஏற்படலாம்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வருவதில் தாமதப்படும். உடல்நிலையில் சோர்வு ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    ×