என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். செய்தொழிலில் வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். நண்பர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரும். உத்தியோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரிகள் இடமாற்றம் பெறுவர்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
காலை நேரத்தில் கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் ரீதியாக பயணங்கள் உண்டு. அரசியல் வாதிகளால் அனுகூலம் ஏற்படும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நன்மை ஏற்படும் நாள். தொழில் சம்பந்தமாக தொலை தூரத்தில் இருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.
மேஷம்
மேஷம்- இன்றைய ராசி பலன்
கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பாக்கிகள் வசூலாகும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உறவினர்களின் உதவி கிட்டும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
குதூகலம் அதிகரிக்கும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகளால் பெருமை சேரும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். புதியவர்களின் நட்பால் பொருளாதார நிலை உயரும். பயணம் பலன் தரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். தொழில் முயற்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். நண்பர்கள் உதவியுடன் நல்ல காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். செல்வாக்கு உயரும். உறவினர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தக்க விதத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய முன்வருவீர்கள். உடன்பிறப்புகள் உங்களோடு இணைந்து செயல்படுவர்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும். நாள். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மற்றவர்களை அனுசரித்து செல்வதில் மகிழ்ச்சி கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வருமானம் திருப்தி தரும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். பொதுவாழ்வில் இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.