என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் -22 அக்டோபர் 2024
அதிக முயற்சியால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துணையாக இருப்பவர்கள் உதவுவர். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் -21 அக்டோபர் 2024
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். கேட்ட இடத்தில் சலுகைகள் கிடைக்கும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் -20 அக்டோபர் 2024
யோகமான நாள். கூட்டு முயற்சியில் லாபம் உண்டு. சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2024
பணவரவு திருப்தி தரும் நாள். பாராட்டும், புகழும் கூடும். உடன்பிறப்புகளின் வழியில் உள்ளம் மகிழும் செய்தியொன்று வந்து சேரலாம். உத்தியோகத்திலுள்ள நெளிவு சுழிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் -18 அக்டோபர் 2024
யோகமான நாள். தள்ளிச் சென்ற காரியம் தானாக முடிவடையும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் முன்னேற்றம் உண்டு. நீண்டதூரப் பயணங்கள் நினைத்த பலனைத் தேடித்தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் -17 அக்டோபர் 2024
யோகமான நாள். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். அலைபேசி மூலம் சுபச்செய்திகள் வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் -16 அக்டோபர் 2024
திறமை பளிச்சிடும் நாள். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். பிரியமானவர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் -15 அக்டோபர் 2024
உற்சாகம் அதிகரிக்கும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். தொழிலுக்காக எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2024
முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு கிடைக்கும். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2024
உடன்பிறப்புகள் உறுதுணையாக இருக்கும் நாள். உத்தியோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள், சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. வருமானம் உயரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2024
புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வரவு திருப்தி தரும். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். வாகன யோகம் உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சி உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 11 அக்டோபர் 2024
புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வரவு திருப்தி தரும். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். வாகன யோகம் உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சி உண்டு.