என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் -10 அக்டோபர் 2024
துயரங்கள் தீர துர்க்கையை வழிபட வேண்டிய நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். பொல்லாதவர்கள் தானாகவே விலகுவர். பணியிடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் -9 அக்டோபர் 2024
பிரியமானவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும் நாள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் -8 அக்டோபர் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். உறவினர் பகை உருவாகும். குடும்பச்சுமை கூடும். ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. எப்படியும் முடியும் என்று நினைத்த காரியம் முடிவடையாமல் போகலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன் -7 அக்டோபர் 2024
குழப்பமும், கோபமும் அதிகரிக்கும் நாள். கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மேஷம்
இன்றைய ராசிபலன் -6 அக்டோபர் 2024
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. பணநெருக்கடி உண்டு. நட்பு பகையாகலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன் -5 அக்டோபர் 2024
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்களுக்கும் கொடுத்து உதவுவீர்கள். பெற்றோர் மீதான பாசம் அதிகரிக்கும். வாகனப் பழுதுகளைச் சரி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் -4 அக்டோபர் 2024
நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்தமுயற்சி வெற்றி பெறும். சேமிக்கும் எண்ணம் உருவாகும். தொழில் ரீதியாக சிலர் உங்களை தொடர்பு கொள்ளலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன் -3 அக்டோபர் 2024
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 2 அக்டோபர் 2024
நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பாதியில் நின்ற கட்டிடப்பணிகளை மீதியும் தொடங்குவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 1 அக்டோபர் 2024
முக்கியப் புள்ளிகளின் ஆலோசனையால் முன்னேற்றம் கூடும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க அலைச்சல்களை சந்திக்க நேரிடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2024
ஆலய வழிபாட்டில் அக்கறை காட்டும் நாள். உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2024
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். பயணம் பலன் தரும்.