என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2024
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். பயணம் பலன் தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 28 செப்டம்பர் 2024
துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தொடர்கதையாய் வந்த கடன் சுமை குறையும். தனவரவு திருப்தி தரும். பயணத்தில் பிரியமானவர்களின் சந்திப்பு கிட்டும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 27 செப்டம்பர் 2024
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். நண்பர்கள் நாணய பாதிப்பு அகல வழிகாட்டுவர். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 26 செப்டம்பர் 2024
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 25 செப்டம்பர் 2024
செல்வாக்கு உயரும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும். பாராட்டும், புகழும் கூடும். நீண்டதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 24 செப்டம்பர் 2024
நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நன்மை உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 23 செப்டம்பர் 2024
துயரங்கள் விலக துணிந்து முடிவெடுக்கும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 22 செப்டம்பர் 2024
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 21 செப்டம்பர் 2024
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப்புள்ளிகள் இல்லம் தேடி வருவர். சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 20 செப்டம்பர் 2024
வளர்ச்சி கூடும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். உறவினர்களின் உதவி உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 19 செப்டம்பர் 2024
பொழுது விடியும் பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வியாபார முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 18 செப்டம்பர் 2024
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தடைகள் அகலும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.