என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2024
கிரிவலம் வந்து கீர்த்தி காண வேண்டிய நாள். செலவிற்கு ஏற்ப வரவு வந்து சேரும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிக்க சற்று தாமதம் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2024
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் கூடும். வங்கி சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். பயணத்தால் பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 15 செப்டம்பர் 2024
தடைகள் அகல தைரியமாக முடிவெடுக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 14 செப்டம்பர் 2024
நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்கநிலை மாறும். எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த பண வரவுகள் உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 13 செப்டம்பர் 2024
உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 12 செப்டம்பர் 2024
யோகமான நாள். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். கடிதம் கனிந்த தகவலைத் தரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2024
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். நினைத்த காரியத்தை முடிக்க முடியாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 10 செப்டம்பர் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதில் தாமதம் ஏற்படும். வியாபார விரோதம் உண்டு. எதிலும் அவசர முடிவெடுப்பதை தவிர்ப்பது நல்லது. பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 9 செப்டம்பர் 2024
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். சேமிப்புக் கரையும். நண்பரை நம்பி ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வரும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 8 செப்டம்பர் 2024
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வீடு மாற்றங்கள் பற்றி சிந்திப்பீர்கள். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2024
பிள்ளையார் வழிபாட்டால் பெருமை சேர்க்கும் நாள். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். தனவரவு திருப்பதி தரும் நாள். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடித்துவிடுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 6 செப்டம்பர் 2024
வளர்ச்சி கூடும் நாள். துணிந்து எடுத்த முடிவு வெற்றி தரும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணத்தால் பலன் உண்டு.