என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன் - 21 டிசம்பர் 2024
வரவு திருப்தி தரும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் பகை மாறும். சகோதர ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 20 டிசம்பர் 2024
சேமிப்பு கரையும் நாள். செய்தொழிலில் மாற்றம் செய்யலாமா என்று நினைப்பீர்கள். பூமிப்பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தங்களும் வந்து சேரும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன் - 19 டிசம்பர் 2024
சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நேற்று பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடருவீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 18 டிசம்பர் 2024
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சிக்கு தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் கைகொடுக்கும். உத்யோகத்தில் உங்கள் குரலுக்கு மேலதிகாரிகள் செவிசாய்ப்பர்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2024
வீடு மாற்றங்கள் விருப்பம் போல் நிகழும் நாள். ஆடம்பரப்பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.
கடகம்
இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2024
தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் நாள். குடும்பச்சுமை கூடும். பிள்ளைகளின் படிப்பிற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் தற்காலிகப்பணி நிரந்தரப் பணியாகலாம்
கடகம்
இன்றைய ராசிபலன் - 15 டிசம்பர் 2024
மனக்குறை அகலும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடி அமையும். வியாபாரம் தொழிலில் லாபம் உண்டு. நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 14 டிசம்பர் 2024
உரிய நேரத்தில் பணம் வந்து சேரும். எதிர்பார்த்த காரியம் நடைபெற்று மகிழ்ச்சியைத் தரும். புதிய நிறுவனங்களிலிருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வந்து சேரலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 13 டிசம்பர் 2024
புதிய பாதை புலப்படும் நாள். பொதுவாழ்வில் புகழ் சேரும். உதிரி வருமானம் உண்டு. தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். உத்தியோக மாற்றம் பற்றிய தகவல் வரலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 12 டிசம்பர் 2024
நிதிநிலை உயரும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். பொதுவாழ்வில் புகழ் சேர்ப்பீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்க வழி பிறக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன் - 11 டிசம்பர் 2024
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. புதியவர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 10 டிசம்பர் 2024
நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள்.