என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன் - 9 டிசம்பர் 2024
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும் நாள். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். தந்தை வழி ஒத்துழைப்பு கிட்டும். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்களுக்கு ஆதரவு பெருகும்
கடகம்
இன்றைய ராசிபலன் - 8 டிசம்பர் 2024
அமைதி கிடைக்க ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய நாள். பிறரை விமர்ச்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படலாம். அலுவலகப் பணிகளில் அல்லல்கள் உருவாகும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 7 டிசம்பர் 2024
அலைச்சல் அதிகரித்து ஆதாயம் குறையும் நாள். வரவை எதிர்பார்த்துச் செய்த காரியம் ஒன்றில் திடீரென செலவுகள் அதிகரிக்கலாம். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதைத் தவிர்க்கவும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 6 டிசம்பர் 2024
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். எதிர்காலம் இனிமையாக அமையத் திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசுவழிச் சலுகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2024
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர். பயணத்தை மாற்றியமைப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 4 டிசம்பர் 2024
விருப்பங்கள் நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளின் தொடர்பு அனுகூலம் தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 3 டிசம்பர் 2024
பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். இட மாற்றச் சிந்தனைகள் உருவாகும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்
கடகம்
இன்றைய ராசிபலன் - 2 டிசம்பர் 2024
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும். வியாபார விருத்தி கருதி புதிய பங்குதாரர்களை சேர்க்க முன்வருவீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 1 டிசம்பர் 2024
வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக அமையும். வியாபார நலன்கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து மகிழ்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 30 நவம்பர் 2024
இறைவழிபாட்டால் இனிமை காணவேண்டிய நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும். இடம், பூமி வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 29 நவம்பர் 2024
வெளிவட்டார பழக்கத்தால் விருப்பங்கள் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். எதிர்பார்த்தபடியே தன லாபம் கிடைக்கும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தக்க விதத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். தொழில் தொடங்கும் திட்டங்கள் வெற்றி பெறும்.