search icon
என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 9 டிசம்பர் 2024

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உடன்பிறப்புகள் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பர். தொழிலில் சிறு மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 8 டிசம்பர் 2024

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். தெய்வப் பணிகளில் ஆர்வம் ஏற்படும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 7 டிசம்பர் 2024

    சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். பண வரவு திருப்தி தரும். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 6 டிசம்பர் 2024

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சமூகநலப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2024

    லாபம் இருமடங்காகும் நாள். கடன்சுமை குறைய நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார நலன்கருதி பயணத்தை மேற்கொள்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 4 டிசம்பர் 2024

    வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். செல்வாக்கு மேலோங்கும். சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக அன்னிய தேசத்திலிருந்து அனுகூல தகவல் வரலாம். திருமணத்தடை அகலும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 3 டிசம்பர் 2024

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். குடும்ப பிரச்சனைகளை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 2 டிசம்பர் 2024

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஆதரவு திருப்தி தரும். பயணங்கள் பலன் தரும் விதம் அமையும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 1 டிசம்பர் 2024

    வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 30 நவம்பர் 2024

    வருமானம் திருப்தி தரும்நாள். பொதுநல ஈடுபாட்டில் ஆர்வம் ஏற்படும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 29 நவம்பர் 2024

    வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். உங்கள் முன்னேற்றத்தை கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவர். பழுதான வீடுகளை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024

    வளர்ச்சி கூடும் நாள். வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். வியாபார விரோதம் அகலும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    ×