search icon
என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024

    வளர்ச்சி கூடும் நாள். வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். வியாபார விரோதம் அகலும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2024

    எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள நண்பர்கள் வழிகாட்டுவர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 26 நவம்பர் 2024

    பிள்ளைகள் வழியில் பெருமை படத்தக்க செய்தி வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொருளாதார நிலை உயரும். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2024

    மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும் நாள். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் முடியும். நண்பர்கள் நல்ல யோசனைகளை சொல்வர். பொதுநலத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 24 நவம்பர் 2024

    விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட பயணமென்றில் மாற்றம் செய்வீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2024

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வீண் பிடிவாதங்களால் மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. மருத்துவ செலவு உண்டு. நட்பு பகையாகலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2024

    இனிமையான நாள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2024

    வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். வருமானம் திருப்தி தரும். குழந்தைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2024

    வசதிகள் பெருகும் நாள். தொழில் எதிர்பார்த்த வருமானம் கிடக்கும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2024

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். லட்சியங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பதவிகள் வந்து சேரலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 18 நவம்பர் 2024

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடன்சுமை குறைய புதிய வழி பிறக்கும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும். ஆடை, ஆடம்பரப் பொருட்களை வாங்கும் எண்ணம் மேலோங்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2024

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

    ×