என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2024
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 15 நவம்பர் 2024
மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சனைகள் ஏற்படும். நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். வீண்விரயம் உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன் - 14 நவம்பர் 2024
வெற்றி செய்திகள் வந்து சேரும் நாள். விவாகப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2024
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. மனக்குழப்பம் அகலும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2024
தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2024
இனிமையான நாள். இல்லத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்துகொள்வர். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். நீண்டதூரப் பயணங்களால் நன்மை உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன் - 10 நவம்பர் 2024
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பழைய பாக்கிகள் வசூலாகி பரவசமடைவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 9 நவம்பர் 2024
மனக்குழப்பம் அகலும் நாள். மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 8 நவம்பர் 2024
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். நிதி நிலை உயர என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். புதுமனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 7 நவம்பர் 2024
வசதி வாய்ப்புகள் பெருகும் நாள். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 6 நவம்பர் 2024
திடீர் விரயம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர். நல்ல சந்தர்ப்பங்களை நழுவிட நேரிடும். தொழிலில் சிறு சிறு குறுக்கீடுகள் உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன் - 5 நவம்பர் 2024
வெளியுலக தொடர்பு விரிவடையும் நாள். சகோதர விரோதம் மாறும். வியாபாரத்தில் அனுபவம் நிறைந்த ஆட்கள் வந்து சேருவர். கல்யாண கனவுகள் நனவாகும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.