search icon
என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 11 அக்டோபர் 2024

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் -10 அக்டோபர் 2024

    பற்றாக்குறை அகலும் நாள். பணவரவு கூடும். பால்ய நண்பர்களின் சந்திப்பு கிட்டும். வீடுமாற்றம் மற்றும் நாடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன் -9 அக்டோபர் 2024

    வாங்கிய கடனை செலுத்தி மகிழும் நாள். வங்கிகளில் எதிர்பார்த்த சலுகைககள் கிடைக்கும். பேச்சாற்றல்மிக்க ஒருவர் உங்களுக்கு பின்னணியாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் -8 அக்டோபர் 2024

    தன்னம்பிக்கையோடு பணிபுரியும் நாள். குடும்பத்தினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் -7 அக்டோபர் 2024

    அரைகுறையாக நின்ற பணிகளை அவசரமாக முடிக்கும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முன்வருவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் -6 அக்டோபர் 2024

    மனோ தைரியம் கூடும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களைத் தேடி வந்து உதவி செய்வார். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் -5 அக்டோபர் 2024

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பால் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். 

    மகரம்

    இன்றைய ராசிபலன் -4 அக்டோபர் 2024

    மனக்குழப்பம் அகலும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். வருமானம் போதுமானதாக இருக்கும். கவுரவப் பதவி தேடிவரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் -3 அக்டோபர் 2024

    நினைத்த காரியம் நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வீட்டைச் சீரமைக்கும் பணி தொடரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 2 அக்டோபர் 2024

    எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 1 அக்டோபர் 2024

    வழிபாட்டின் மூலம் வளர்ச்சி ஏற்படும் நாள். எதையும் யோசித்து செய்வது நல்லது. பணியில் குறுக்கீடுகள் ஏற்படும். பண நெருக்கடி அதிகரிக்கும். நண்பர்களால் கையிருப்பு கரையலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2024

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் துணிந்து செய்ய இயலாது. தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இடமாற்றம், ஊர் மாற்றம். செய்யும் எண்ணம் மேலோங்கும்.

    ×