என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2024
திடீர் பயணத்தால் தித்திப்பான செய்தி வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். கொடுத்த பணம் குறிப்பிட்டபடி வந்து சேரும். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 15 நவம்பர் 2024
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் விலகாமல் இருக்க பக்குவமாகப் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய செய்தியால் மனக்குழப்பம் கூடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 14 நவம்பர் 2024
ஆலய வழிபாட்டால் அமைதி கூடும் நாள். புதிய நபர்களின் அறிமுகத்தால் விரயம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள் வரலாம். பிரபலஸ்தர்களால் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2024
சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டும் நாள். சகோதர வழி ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக்கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2024
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உங்கள் நிர்வாகத்திறமையைக் கண்டு ஆச்சரியப்படுவர். சொத்துப் பிரச்சினை அகலும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2024
வள்ளல்களின் உதவி கிடைத்து வளர்ச்சி கூடும் நாள். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்துதவ முன்வருவர். அரை குறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள். வருமானம் திருப்தி தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 10 நவம்பர் 2024
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 9 நவம்பர் 2024
நிம்மதி குறையும் நாள். நிச்சயித்த காரியம் ஒன்றில் மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வீண்பழிக்கு ஆளாக நேரிடும். நண்பர்களிடம் நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 8 நவம்பர் 2024
விரயங்கள் கூடும் நாள். வீடு மாற்றம், இடமாற்றம் உருவாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். தகுந்த நபர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 7 நவம்பர் 2024
கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வது நல்லது, ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. திட்டமிட்ட பணிகளில் மாற்றம் செய்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 6 நவம்பர் 2024
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமானம் உயரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். பயணம் எதிர்பார்த்த பலனை தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 5 நவம்பர் 2024
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். கூட்டுத் தொழில் தனித் தொழிலாக எடுத்த முயற்சி வெற்றி தரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற கொள்கை பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள்.