search icon
என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 4 நவம்பர் 2024

    குறைகள் அகல குகனை வழிபட வேண்டிய நாள். நட்பு வட்டம் விரிவடையும். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழில் வியாபாரத்தில் இழந்த லாபத்தை பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 3 நவம்பர் 2024

    ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளம் மகிழும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2024

    மகிழ்ச்சி கூடும் நாள். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கலக்கங்கள் அகலும். நீங்கள் எதிர்பாராத ஒரு காரியம் எளிதில் முடிவடையும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணைவர். உத்தியோக உயர்வு உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் -1 நவம்பர் 2024

    அச்சுறுத்தும் நோய்கள் அகன்று ஓடும் நாள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். நிதி நிலை உயர்ந்து நிம்மதி கிடைக்கும். பிள்ளைகளின் வருங்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் -30 அக்டோபர் 2024

    வரவு வாயிலைத் தேடி வரும் நாள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் -29 அக்டோபர் 2024

    தடைகள் உடைபடும் நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். பழைய பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் -28 அக்டோபர் 2024

    வெளிவட்டார பழக்கத்தால் விருப்பங்கள் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். பகையான நட்பு உறவாகும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் -27 அக்டோபர் 2024

    சுபவிரயங்கள் ஏற்படும் நாள் துணிந்து எடுத்த முடிவால் வெற்றி கிடைக்கும். முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. உத்தியோக முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் - 26 அக்டோபர் 2024

    விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் -25 அக்டோபர் 2024

    வளர்ச்சி கூடும் நாள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் -24 அக்டோபர் 2024

    வரவு வாயிலைத் தேடி வரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சிக்காக முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் -23 அக்டோபர் 2024

    சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டும் நாள். சகோதர வழி ஒத்துழைப்பு உண்டு. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாற்றினத்தவர்கள் மனதிற்கினிய செய்தியை கொண்டு வந்து சேர்ப்பர்.

    ×