என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன் -22 அக்டோபர் 2024
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் நிர்வாகத் திறமையைக் கண்டு அதிகாரிகள் ஆச்சரியப்படுவர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -21 அக்டோபர் 2024
காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்திகள் வந்து சேரும் நாள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலையுயர்ந்த பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. திருமணத் தடை அகலும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -20 அக்டோபர் 2024
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2024
யோகமான நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு அஸ்திவாரமிடுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பயணம் பலன் தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -18 அக்டோபர் 2024
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். செல்வாக்கு மேலோங்கும். நல்லவர்களின் நட்பு கிட்டும். வீடு கட்டும் முயற்சி கைகூடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -17 அக்டோபர் 2024
பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்ப முன்னேற்றம் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -16 அக்டோபர் 2024
யோகமான நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். பழைய வாகனத்தை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். புத்திசாலித்தனமாக செயல்பாடுகளால் புகழ் பெறுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -15 அக்டோபர் 2024
சகோதரரால் அனுகூலம் ஏற்படும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பால் பிரச்சனைகள் தீரும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2024
சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாள். எண்ணங்கள் ஈடேறும். வியாபாரப் போட்டிகள் அகலும். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டுவந்து சேர்ப்பர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2024
அமைதியை கடைப்பிடித்து ஆனந்தம் காணவேண்டிய நாள். வேலைகள் உடனடியாக முடியாமல் இழுபறி நிலை ஏற்படும். கேட்ட இடத்தில் உதவி கிடைப்பது அரிது. சிறிய பணியைக்கூட செய்ய இயலாமல் போகலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 11 அக்டோபர் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.