என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 11 அக்டோபர் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -10 அக்டோபர் 2024
நல்லது நடக்கும் நாள். எண்ணங்கள் நிறைவேறுவதில் இருந்த இடையூறுகள் அகலும். தொழிலை விரிவு செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். நம்பிய நண்பர்களின் நல் ஆதரவு உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -9 அக்டோபர் 2024
தட்டுப்பாடுகள் அகலும் நாள். எதிர்பாராத விதத்தில் சில நன்மைகள் ஏற்படும். தனவரவு திருப்தி தரும். தொழில் முயற்சி வெற்றிபெற நண்பர்கள் உதவி செய்வர். நிலம், பூமி வாங்கும் யோகம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -8 அக்டோபர் 2024
பணத்தட்டுப்பாடு அகலும் நாள். பாகப்பிரிவினை பற்றி சிந்திப்பீர்கள். அலைபேசி வாயிலாக அனுகூலச் செய்தி வந்து சேரும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -7 அக்டோபர் 2024
யோகமான நாள். பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் விரயங்கள் ஏற்படும். நண்பர்கள் வாயிலாக நல்ல தகவல் கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -6 அக்டோபர் 2024
யோகமான நாள். சொத்து பிரச்சனை சுமுகமாக முடியும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். அரசு வழிக்காரியங்களில் அனுகூலம் உண்டு. உத்தியோக முயற்சி பலன் தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -5 அக்டோபர் 2024
யோகமான நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வீட்டை சீரமைக்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -4 அக்டோபர் 2024
யோகமான நாள். அதிகாலையிலேயே அலைபேசி மூலம் நல்ல தகவல் கிடைக்கும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -3 அக்டோபர் 2024
நட்பால் நன்மை கிட்டும் நாள். அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் உண்டு. அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 2 அக்டோபர் 2024
லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடையும் சந்தர்ப்பம் கைகூடிவரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 1 அக்டோபர் 2024
மகிழ்ச்சி கூடும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறிகள் தோன்றும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2024
தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். யோசிக்காது செய்த காரியங்களில்கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. அன்னிய தேசப் பயண வாய்ப்புகள் கைகூடும்.