search icon
என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 9 டிசம்பர் 2024

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். காலை நேரத்திலேயே விரயம் உண்டு. தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் தடைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 8 டிசம்பர் 2024

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். மாற்றுக் கருத்துடையோரின் எண்ணிக்கை உயரும். வீடு மாற்றம், இட மாற்றம் உண்டு. வீண் வாக்குவாதங்களால் உறவு பகையாகும். விரயங்கள் அதகரிக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 7 டிசம்பர் 2024

    வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 6 டிசம்பர் 2024

    பாராட்டும், புகழும் கூடும் நாள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர். நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2024

    நம்பிக்கை நடைபெறும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி உண்டு. தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளுக்கு மாற்றினத்தவர் உறுதுணைபுரிவர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 4 டிசம்பர் 2024

    வருங்காலம் நலமாக அமைய வழிபிறக்கும் நாள். விரயங்கள் உண்டு. உறவினர்கள் சந்திப்பு சச்சரவுகளை உருவாக்கலாம். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 3 டிசம்பர் 2024

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வரவு திருப்தி தரும். நண்பர்களின் உதவியோடு தொழிலில் அதிக முதலீடுகள் செய்ய முன் வருவீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 2 டிசம்பர் 2024

    வருமானம் திருப்தி தரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உறவினர்கள் வழியில் சந்தோஷமான தகவல் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 1 டிசம்பர் 2024

    யோகமான நாள். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். ஆன்மிகப் பயண மொன்று ஏற்படும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் மூலம் புதிய உத்தியோக வாய்ப்பு கைகூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 30 நவம்பர் 2024

    தேவைக்கு ஏற்ற பணம் தேடி வரும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 29 நவம்பர் 2024

    இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் கூடும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். கரைந்த சேமிப்பை ஈடுகட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024

    நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். விவேகத்துடன் செயல்படுவீர்கள். ஊர் மாற்றம், இடமாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை தருவர்.

    ×