search icon
என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -10 அக்டோபர் 2024

    புகழ் கூடும் நாள். பொது பிரச்சனைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டு. பணிபுரியுமிடத்தில் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -9 அக்டோபர் 2024

    கவலைகள் அகலும் நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -8 அக்டோபர் 2024

    நண்பர்களின் ஆதரவால் நலம் கிடைக்கும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு. ஆரோக்கிய குறைபாடுகள் அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -7 அக்டோபர் 2024

    பொறுமையை கடைப்பிடித்து பெருமை பெற வேண்டிய நாள். வரவை விட செலவு கூடும். குடும்பத்தினர்கள் உங்கள் செயலில் குறை கண்டுபிடிப்பர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் அக்கரை காட்டுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -6 அக்டோபர் 2024

    சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு மதிப்பு கொடுப்பர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -5 அக்டோபர் 2024

    நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ்மிக்கவர்கள் போன் மூலம் தொடர்பு கொள்வர். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -4 அக்டோபர் 2024

    செல்வாக்கு உயரும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். தொலைபேசி வழியில் நல்ல செய்தி வந்துசேரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -3 அக்டோபர் 2024

    எதிர்காலம் இனிமையாக அமைய எடுத்த முயற்சிகள் வெற்றி தரும் நாள். இல்லம் கட்டிக் குடியேற வேண்டுமென்று நினைப்பீர்கள். திருமண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 2 அக்டோபர் 2024

    நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பப் பிரச்சினைகள் அகலும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 1 அக்டோபர் 2024

    வளர்ச்சிக்கு வழிகாட்ட நண்பர்கள் முன்வரும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுத்து உதவும். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2024

    புதிய பாதை புலப்படும் நாள். தொழிலில் லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2024

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொல்லைகள் அகலும். கூட்டுத் தொழிலை தனித்தொழிலாக மாற்றலாமா என்று சிந்திப்பீர்கள். பணிகளில் இருந்த தொய்வு அகலும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    ×