என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன் - 3 டிசம்பர் 2024
வரவும், செலவும் சமமாகும் நாள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். வாகன மாற்ற சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் நலன் கருதி செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல் வரலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 2 டிசம்பர் 2024
வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும் நாள். வருமானம் திரு்பதி தரும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வியாபார விரோதம் விலகும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 1 டிசம்பர் 2024
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். சேமிப்பு உயரும். பெற்றோர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீடு, இடம் வாங்கும் முயற்சி கைகூடும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 30 நவம்பர் 2024
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 29 நவம்பர் 2024
அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். அருகில் இருப்பவர்களின் ஆதரவு உண்டு. உறவினர் பகை அகலும். முடங்கி கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024
குழப்பங்கள் அகலும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வர். தாய் வழியில் ஆதரவு உண்டு. அன்னிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும். ஆலய திருப்பணிக்கு உதவ முன்வருவீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2024
அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். தொழில் கூட்டாளிகளிடம் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 26 நவம்பர் 2024
உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2024
நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காண வேண்டிய நாள். நவீனப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். வெளிவட்டார தொடர்பு மகிழ்ச்சி தரும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 24 நவம்பர் 2024
மனக்குழப்பம் ஏற்படும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க இயலாது. புதிய ஒப்பந்தங்கள் கைநழுவி செல்லலாம். தொழில் கூட்டாளிகளை நம்பி எதுவும் செய்ய இயலாது.
தனுசு
இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2024
திருமண முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2024
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே வரலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.