search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2024

    பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். திருமண முயற்சி கைகூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 15 நவம்பர் 2024

    மலைவலம் வந்து மகத்துவம் காணவேண்டிய நாள். முக்கியப்புள்ளிகள் உங்களைத் தேடி வருவர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகள் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 14 நவம்பர் 2024

    எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். வருமானம் உயரும். சொந்த பந்தங்களின் சந்திப்பு கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2024

    புதிய பாதை புலப்படும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். வருமானம் திருப்தி தரும். பயணங்களால் பலன் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் குரலுக்கு மேலதிகாரிகள் செவிசாய்ப்பர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2024

    வரவு திருப்தி தரும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் சுப காரிய பேச்சுகள் முடிவாகும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2024

    தன்னம்பிக்கையுடன் செயல்பட்டுச் சாதனை படைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வளம் கருதி புதிய கூட்டாளிகளைச் சேர்க்க முன்வருவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 10 நவம்பர் 2024

    புதிய ஒப்பந்தங்கள் வந்து செரும் நாள். புகழ்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு வருவதற்கான அறிகுறி தென்படும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 9 நவம்பர் 2024

    வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரன்கள் திடீரென முடிவாகும். வாங்கல், கொடுக்கல்களில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 8 நவம்பர் 2024

    வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள்  வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 7 நவம்பர் 2024

    வெற்றிகள் குவிய வேலனை வழிபட வேண்டிய நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரைகுறையாக நின்ற பணிகள் மீதியும் தொடரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 6 நவம்பர் 2024

    வருமானம் திருப்தி தரும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். அன்பு நண்பர்கள் ஆர்வத்தோடு உதவி செய்ய முன்வருவர். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 5 நவம்பர் 2024

    யோகமான நாள். விடியற்காலையிலேயே நல்ல தகவல் கிடைக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ×