search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 4 நவம்பர் 2024

    முன்னேற்றம் கூடும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும். நேற்று பாதியில் நின்ற பணிகள் இன்று மீதியும் தொடரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 3 நவம்பர் 2024

    பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடலாம். குறைந்த செலவில் முடிக்க நினைத்த காரியமொன்று அதிகமாக செலவாகலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2024

    வளர்ச்சி கூடும் நாள். பணியில் இருந்த தொய்வு அகலும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் -1 நவம்பர் 2024

    காலை நேரத்தில் கலகலப்பான நிலை உருவாகும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத்தருவர். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் -30 அக்டோபர் 2024

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் -29 அக்டோபர் 2024

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். நண்பர்கள் எதிர்பார்த்த உதவிகள் செய்வர். வருமானம் திருப்தி தரும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் -28 அக்டோபர் 2024

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் -27 அக்டோபர் 2024

    கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றி ஏற்படும். தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். வரவேண்டிய வரவுகள் வந்து சேரும். இனத்தார் பகை மாறும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 26 அக்டோபர் 2024

    நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். வியாபார நலன் கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தி யோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் -25 அக்டோபர் 2024

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் -24 அக்டோபர் 2024

    வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் -23 அக்டோபர் 2024

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீண் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உடல் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களின் விமர்சனங்களால் மனக்குழப்பம் ஏற்படலாம்.

    ×