என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -10 அக்டோபர் 2024
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். விடியும் பொழுதே வியக்கும் செய்தி வந்து சேரும். வரவு திருப்தி தரும். வியாபார முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -9 அக்டோபர் 2024
நிதிநிலை உயரும் நாள். நிகழ்காலத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர். அலைபேசி வழிச்செய்தி ஆச்சரியப்பட வைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -8 அக்டோபர் 2024
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வரவை பெருக்கிக் கொள்வீர்கள். கேட்ட இடத்தில் உதவியும் கிடைக்கும். அரசியல் வாதிகளால் அனுகூலம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -7 அக்டோபர் 2024
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக விளங்குவர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -6 அக்டோபர் 2024
நினைத்தது நிறைவேறும் நாள். பாக்கிகள் வசூலாகி பணவரவைப் பெருக்கும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். உடல் நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -5 அக்டோபர் 2024
புது முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். புகழ் கூடும். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -4 அக்டோபர் 2024
புதிய பாதை புலப்படும் நாள். பொதுநலத்தில் ஆர்வம் கூடும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். மாற்றினத்தவர்கள் மனதிற்கினிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர். வருமானம் உயரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -3 அக்டோபர் 2024
கோவில் வழிபாட்டால் குதூகலம் காணும் நாள். பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். பணவரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 2 அக்டோபர் 2024
முன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் கூடும் நாள். பொதுவாழ்வில் புகழ்கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பழைய கடன்பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 1 அக்டோபர் 2024
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். உறவினர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமை காண்பீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2024
நல்லது நடக்க நந்தியை வழிபட வேண்டிய நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களை தருவர். உதிரி வருமானம் உண்டு. பயணத்தால் பலன் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2024
அதிரடியான முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வாகன பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.