என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2024
அதிரடியான முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வாகன பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 28 செப்டம்பர் 2024
யோகமான நாள். நாடாளும் நபர்களால் நன்மை உண்டு. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். வருமானம் உயரும்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 27 செப்டம்பர் 2024
எதிர்பார்த்த வரவு எளிதில் வந்து சேரும் நாள். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். நண்பர்களின் ஆதரவோடு முயற்சியில் வெற்றி கிட்டும். உறவினர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உதவிக்கரம் நீட்டுவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 26 செப்டம்பர் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 25 செப்டம்பர் 2024
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பணிச்சுமையால் கோபம் அதிகரிக்கும். நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 24 செப்டம்பர் 2024
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு வருத்தமடையலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 23 செப்டம்பர் 2024
நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் காணும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் வீட்டு முன்னேற்றத்திற்கு உறுதுணைபுரிவர். பணம் பலவழிகளிலும் வந்து சேரும். தொழில் வளர்ச்சி கூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 22 செப்டம்பர் 2024
நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் காணும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து சேரும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும். தொலை பேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 21 செப்டம்பர் 2024
யோகமான நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 20 செப்டம்பர் 2024
பணவரவு திருப்தி தரும் நாள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனத்தை வாங்கும் யோகம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 19 செப்டம்பர் 2024
முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கிடைக்கும் நாள். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். சகோதரத்தால் நன்மை கிட்டும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 18 செப்டம்பர் 2024
வெற்றிகள் வீடு தேடி வரும் நாள். வீடு வாங்கும் யோகம் உண்டு. வி.ஐ.பி.க்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டுவந்து சேர்ப்பர்.