search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 21 டிசம்பர் 2024

    குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். பிரயாணத்தின் மூலம் பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். தொழிலில் இருந்த தொல்லைகள் அகலும். வருமானம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 20 டிசம்பர் 2024

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் பயணங்களால் பலன் கிடைக்கும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்வர். பணவரவு திருப்தி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 19 டிசம்பர் 2024

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரிசெய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 18 டிசம்பர் 2024

    குடும்பத்தினர்களின் கோபம் மாறும். கடுமையாக முயற்சித்தும் முடிவடையாமல் இருந்த காரியம் இன்று முடிவடையும். பழைய கடனில் ஒரு பகுதியைக் கொடுத்து மகிழ்வீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2024

    பாசம் காட்டும் உறவினர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2024

    தனவரவு திருப்தி தரும் நாள். தடைகள் விலகும். தனித்தியங்க முடிவெடுப்பீர்கள். சில நாட்களாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 15 டிசம்பர் 2024

    புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வரவை அதிகப்படுத்தி வளர்ச்சிக்கான புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 14 டிசம்பர் 2024

    புது முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பழைய கடன்கள் தீர பக்கபலமாக உள்ள நண்பர்கள் உதவுவர்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 13 டிசம்பர் 2024

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வியாபாரத்தில் சில புதுமைகளைப் புகுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 12 டிசம்பர் 2024

    இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 11 டிசம்பர் 2024

    பாசம் மிக்கவர்களின் நேசம் கூடும் நாள். உங்கள் நிர்வாகத்திறமைக்கு பாராட்டும், புகழும் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 10 டிசம்பர் 2024

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர். வங்கி சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

    ×