என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 9 டிசம்பர் 2024
மறதி அதிகரிக்கும் நாள். மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். வீட்டுத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கையிருப்பு கரையும். தொழில் சீராக நடைபெறலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 8 டிசம்பர் 2024
விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். திட்டமிட்டகாரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 7 டிசம்பர் 2024
அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். நல்ல மனிதர்களின் நட்பு கிட்டும். இதைச் செய்வோமா, அதைச்செய்வோமா என்ற குழப்பம் அகலும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 6 டிசம்பர் 2024
சுபச்செலவு ஏற்படும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் அளவாகப் பழகுவது நல்லது. உத்தியோகத்தில் பணி உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று செயல்பட நேரிடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2024
நாட்டுப்பற்றுமிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். செல்வந்தர்களின் ஒத்துழைப்பு உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகமாவர். வரவு திருப்தி தரும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 4 டிசம்பர் 2024
நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். சந்தித்தவர்களிடம் சிந்தித்து பேசுவது நல்லது. தொழில் தொடர்பான பயணங்களை மாற்றியமைத்து கொள்வது உத்தமம். விரயங்கள் அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 3 டிசம்பர் 2024
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்கள் கூடும். உத்தியோகத்தில் நெருக்கடி நிலை உருவாகும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 2 டிசம்பர் 2024
வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பிள்ளைகளால் பிரச்சனைகள் ஏற்படும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீடிக்கலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 1 டிசம்பர் 2024
நட்பு வட்டம் விரிவடையும் நாள். நாடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். குடும்பச்சுமை கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டு. வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 30 நவம்பர் 2024
முன்னேற்றம் கூடும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு. சகோதர ஒத்துழைப்புடன் பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடைபெறும். வருமானம் உயரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 29 நவம்பர் 2024
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மதியத்திற்கு மேல் மன உளைச்சல் அதிகரிக்கும். பணியாளர்களால் தொல்லை உண்டு. கடன்சுமை கூடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024
பயணத்தால் பலன் கிட்டும் நாள். செலவிற்கேற்ற வரவு உண்டு. விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.