என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024
பயணத்தால் பலன் கிட்டும் நாள். செலவிற்கேற்ற வரவு உண்டு. விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2024
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோக மாற்றம், வீடுமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 26 நவம்பர் 2024
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்காக செய்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2024
அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சனையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 24 நவம்பர் 2024
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. வெளிவட்டார பழக்கம் விரிவடையும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2024
நினைத்தது நிறைவேறும் நாள். நேசித்தவர்கள் நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வர். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2024
நினைத்தது நிறைவேறும் நாள். நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். சகோதர வழி ஒத்துழைப்பால் பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2024
முன்னேற்றம் கூடும் நாள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இடம் வாங்க விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2024
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவ மொன்று நடைபெறும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாகன யோகம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2024
சம்பள உயர்வு பற்றிய சந்தோச தகவல் வந்து சேரும் நாள். தட்டுப்பாடுகள் அகலும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிட்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 18 நவம்பர் 2024
முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமை பொறுப்புகள் உங்களை தேடி வரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2024
வீடு மாற்றங்கள் பற்றி சிந்திக்கும் நாள். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். வங்கி சேமிப்பு உயரும்.