search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2024

    மனக்குழப்பம் அகலும் நாள். மக்கள் செல்வங்களின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். அடுத்தவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 15 நவம்பர் 2024

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலுக்காக எடுத்த முயற்சி கடைசி நேரத்தில் கைகூடலாம் என்றாலும் செலவினங்களும் அதிகரிக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 14 நவம்பர் 2024

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். கரைந்த சேமிப்பை ஈடுகட்ட முயற்சிப்பீர்கள். அரசியல் வாதிகளால் அனுகூலம் உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2024

    தேசப்பற்றும் தெய்வப்பற்றும் மேலோங்கும் நாள். நீண்ட நாளைய நண்பர் ஒருவரின் நெருங்கிய நட்பு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் உண்டு. உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகளை பெறுவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2024

    தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு. புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2024

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். திறமை பளிச்சிடும். அடுத்தவர் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். உடல்நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடும். சூழ்நிலை அமையும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 10 நவம்பர் 2024

    முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதாரத்தில் இருந்த தடை அகலும். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 9 நவம்பர் 2024

    அலைச்சல் அதிகரிக்கும் நாள். முன்கோபத்தை தவிர்ப்பதன் மூலம் முன்னேற்றம் காணலாம். அரைகுறையாக நின்ற வேலைகளை முடிக்க முன்வருவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 8 நவம்பர் 2024

    செல்வாக்கு அதிகரிக்கும் நாள். செல்வநிலை உயரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். சொத்து விற்பனையில் இருந்த தடை அகலும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 7 நவம்பர் 2024

    விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவது உத்தமம்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 6 நவம்பர் 2024

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். நண்பர்கள் நம்பிக்கைகுரிய விதத்தில் நடந்துகொள்ளமாட்டார்கள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. மனக்குழப்பம் ஏற்படும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 5 நவம்பர் 2024

    எதிரிகளின் பலம் கூடும் நாள். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் யாரையும் நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். எதிர்பாராத விரயம் உண்டு.

    ×