என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 4 நவம்பர் 2024
அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 3 நவம்பர் 2024
தொழிலில் லாபம் அதிகரிக்கும் நாள். தொலைதூரத்திலிருந்து சந்தோஷமான தகவல் வந்து சேரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முற்படுவீர்கள். பொதுவாழ்வில் புகழ்கூடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2024
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் -1 நவம்பர் 2024
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். தொகை வரவு திருப்தி தரும். செய்தொழிலில் மேன்மையும். உயர்வும் கிட்டும். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் -30 அக்டோபர் 2024
நினைத்தது நிறைவேறும் நாள். நீண்ட நாள் நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். வளர்ச்சிக்கு வழியமைத்து கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்துவீர்கள். அலைபேசி மூலம் நல்ல தகவல் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் -29 அக்டோபர் 2024
விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும் நாள். விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பச்சுமை கூடும். தொழில் ரீதியாக எடுத்த புதுமுயற்சியில் தாமதம் ஏற்படும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் -28 அக்டோபர் 2024
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். அயல் நாட்டிலுள்ள நண்பர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறுவது பற்றி சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் -27 அக்டோபர் 2024
நிம்மதி கிடைக்க நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மறதி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இடமாற்றம் வந்து சேரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 26 அக்டோபர் 2024
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்திகள் வந்து சேரும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி ஒரு தொகையை செலவிடுவீர்கள். வெளிநாட்டு பயணம் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் -25 அக்டோபர் 2024
சந்தோஷங்களை சந்திக்கும் நாள். வீட்டை பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார விரோதங்கள் விலகும். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள முன்வருவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் -24 அக்டோபர் 2024
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் வளர்ச்சிக்கு வழியமைத்துக் கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்துவீர்கள். தனவரவு திருப்தி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் -23 அக்டோபர் 2024
தெய்வப்பற்று மேலோங்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். அரசியல் வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்குவர்.