என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன் -22 அக்டோபர் 2024
தனவரவு திருப்தி தரும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள விரும்புவீர்கள். எந்த காரியத்தையும் துரிதமாக செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் -21 அக்டோபர் 2024
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அடுத்தவர் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். உடல்நலம் சீராக ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் -20 அக்டோபர் 2024
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள் நாட்டுப்பற்றுமிக்க நண்பர்கள் ஒருவரால் உங்கள் வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். உடன்பிறப்புகள் வழியில் செய்த உத்தியோக முயற்சி கைகூடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2024
தெய்வீகச் சிந்தனை மேலோங்கும் நாள். நீங்கள் தேடிச்சென்று பார்க்க நினைத்த நண்பர்கள் ஒருவர் உங்களைத் தேடி வரலாம். குடும்ப நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் -18 அக்டோபர் 2024
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். பக்கத்திலுள்ளவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் -17 அக்டோபர் 2024
பணவரவு திருப்தி தரும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் -16 அக்டோபர் 2024
அடுத்தவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வரலாம். பாக்கிகள் வசூலாகி பணவரவைக் கூட்டும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் -15 அக்டோபர் 2024
தடைகள் அகலும் நாள். தன வரவு தாராளமாக வந்து சேரும். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீடு வாங்கும் எண்ணம் கைகூடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2024
யோகமான நாள். இடமாற்ற சிந்தனைகள் உருவாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொல்லை தந்த எதிரிகள் தோள்கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2024
கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் காணும் நாள். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2024
உறவினர்களை சந்தித்து உள்ளம் மகிழும் நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலையில் இருந்த தேக்கநிலை மாறும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 11 அக்டோபர் 2024
உறவினர்களை சந்தித்து உள்ளம் மகிழும் நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலையில் இருந்த தேக்கநிலை மாறும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.