search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 11 அக்டோபர் 2024

    உறவினர்களை சந்தித்து உள்ளம் மகிழும் நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலையில் இருந்த தேக்கநிலை மாறும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் -10 அக்டோபர் 2024

    முயற்சியில் குறுக்கீடுகள் ஏற்படும் நாள். வியாபார விரோதங்கள் அதிகரிக்கும். நண்பர்களிடம் பொறுமையாகப் பழகுவது நல்லது. வாங்கல், கொடுக்கல்களில் மந்தநிலை ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் -9 அக்டோபர் 2024

    தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறி செல்லலாம். கூட இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் -8 அக்டோபர் 2024

    உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். வழக்கமாக செய்யும் பணிகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முடிவில் குழப்பங்கள் தோன்றி மறையலாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் -7 அக்டோபர் 2024

    தடைகள் விலகும் நாள். சகோதரர்களின் ஒத்துழைப்பு உண்டு. கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக அமையும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் -6 அக்டோபர் 2024

    திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் செய்யும் நாள். செலவுகள் கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் -5 அக்டோபர் 2024

    பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க இயலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. 

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் -4 அக்டோபர் 2024

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். நேற்று தாமதித்த காரியம் தடையின்றி நடைபெறும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் -3 அக்டோபர் 2024

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 2 அக்டோபர் 2024

    யோகமான நாள். பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து காரியத்தை முடித்துக் கொடுப்பர். புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 1 அக்டோபர் 2024

    புதிய பாதை புலப்படும் நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்து சேரும். உத்தியோக உயர்வு உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2024

    திறமைகள் பளிச்சிடும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். திட்டமிட்ட காரியமொன்றில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

    ×