search icon
என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2024

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வழக்குகள் சாதகமாகும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 15 நவம்பர் 2024

    காரிய தாமதம் ஏற்படும் நாள். கடமையில் தொய்வு உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். சோம்பல் காரணமாக திட்டமிட்ட காரியமொன்றை மாற்றியமைப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 14 நவம்பர் 2024

    ஆதாயத்தை விட செலவுகள் அதிகரிக்கும் நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் தடைகளை சந்திக்க நேரிடலாம். நண்பர்கள் பகையாகாமல் இருக்க நாவில் கவனம் தேவை.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2024

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். பொதுவாழ்வில் மதிப்பும். மரியாதையும் உயரும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணைபுரியும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2024

    நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். நண்பர்கள் நம்பிக்கைகுரிய விதம் நடந்துகொள்வர். பண நெருக்கடி அகலும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். தொழில் சீராக நடைபெறும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2024

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகமுண்டு. உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 10 நவம்பர் 2024

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அன்னியதேச பயணம் செல்ல போட்ட திட்டம் தாமதமாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதால் விரயம் ஏற்படும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 9 நவம்பர் 2024

    இல்லாதவர்களுக்கு உதவி செய்து உள்ளம் மகிழும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். வீடு, மனை வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 8 நவம்பர் 2024

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்திசெய்வீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 7 நவம்பர் 2024

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அன்பு நண்பர்கள் ஆர்வத்தோடு உதவி செய்ய முன்வருவர். பழைய கடனில் இருந்து மீள புதிய வழிபிறக்கும். சுபச்செலவுகள் உண்டு.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 6 நவம்பர் 2024

    யோகமான நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். அரைகுறையாக நின்ற பணிகளை இன்று சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல்நலனில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் - 5 நவம்பர் 2024

    முன்னேற்றம் கூடும் நாள். முயற்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். பொருள் சேர்க்கை ஏற்படும். சொத்துகள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    ×