என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் - 4 நவம்பர் 2024
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். பால்ய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 3 நவம்பர் 2024
நட்பு வட்டம் விரிவடையும் நாள். நல்ல மனிதர்களின் சந்திப்பால் தொழில் வளர்ச்சி கூடும். வாழ்க்கைத் துணை வழியே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2024
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். பல நாட்களாக வசூலாகாத கடன் இன்று வசூலாகலாம். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் -1 நவம்பர் 2024
வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன் -30 அக்டோபர் 2024
கல்யாண முயற்சி கைகூடும் நாள். பொருளாதார நெருக்கடி அகலும். ஆசையாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முன்னேற்றத்திற்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும்.
கன்னி
இன்றைய ராசிபலன் -29 அக்டோபர் 2024
மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிவகுக்கும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளை மீண்டும் செய்வீர்கள். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் -28 அக்டோபர் 2024
துன்பங்கள் துாளாகும் நாள். நல்ல செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரும். திடீர் பயணங்களால் திசை திருப்பம் ஏற்படலாம். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பால் விருப்பங்கள் நிறைவேறும்.
கன்னி
இன்றைய ராசிபலன் -27 அக்டோபர் 2024
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் வளர்ச்சிக்கு முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 26 அக்டோபர் 2024
வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படலாம். உடன்பணிபுரிவர்களால் ஏற்பட்ட உபத்திரவம் அகலும்.
கன்னி
இன்றைய ராசிபலன் -25 அக்டோபர் 2024
விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். வருமானத்தை விட செலவுகளே அதிகரிக்கும். பயணத்தால் சோர்வு ஏற்படலாம். தொழில் போட்டிகள் அதிகரிக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் -24 அக்டோபர் 2024
தனவரவு திருப்தி தரும் நாள். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதார நெருக்கடி அகலும், தொழில் வளர்ச்சி உண்டு. வீண் விரயங்களை மாற்ற சுபவிரயங்களை செய்வது நல்லது.
கன்னி
இன்றைய ராசிபலன் -23 அக்டோபர் 2024
யோகமான நாள். நீண்டதூரப் பயணமொன்றால் கையிருப்பு கரையலாம். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.