என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் -22 அக்டோபர் 2024
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புது முயற்சியில் வெற்றி கிட்டும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். அரைகுறையாக நின்ற கட்டிடப்பணியை மீண்டும் தொடருவீர்கள். வரவு திருப்தி தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் -21 அக்டோபர் 2024
குறை சொல்லியவர்கள் கூட பாராட்டுகின்ற நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியைத் தரும். சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கங்கள் விலகும்.
கன்னி
இன்றைய ராசிபலன் -20 அக்டோபர் 2024
கலகலப்பான செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். மனதில் சந்தோஷம் குடிகொள்ளும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் கருத்துகளை அருகிலுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். விரயங்கள் கூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன் -18 அக்டோபர் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாடு தேவை. வரவைக் காட்டிலும் செலவு கூடலாம். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன் -17 அக்டோபர் 2024
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் சிறுசிறு இடையூறுகள் வந்து நீங்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் -16 அக்டோபர் 2024
கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லவிதமாக நடைபெறும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உள்ள நுணுக்கத்தை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.
கன்னி
இன்றைய ராசிபலன் -15 அக்டோபர் 2024
செல்வாக்கு உயரும் நாள். செய்தொழிலில் இடமாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் சிலர் உங்களிடம் உதவி கேட்டு வருவர். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2024
நிதிநிலை உயர்ந்து நிம்மதி காணும் நாள். அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2024
யோகமான நாள். ஆரோக்கியம் சீராகும். வழக்கமாக செய்யும் பணியை இன்று மாற்றியமைப்பீர்கள். தொழில் ரீதியான பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை உண்டு. குடும்பச்சுமை கூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2024
கலகலப்பான செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வளர்ச்சிப்பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 11 அக்டோபர் 2024
கலகலப்பான செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வளர்ச்சிப்பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.