search icon
என் மலர்tooltip icon

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல்... ... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்- லைவ் அப்டேட்ஸ்
    X

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல்... ... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்- லைவ் அப்டேட்ஸ்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. மாநில காங்கிரஸ் தலைவர், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர். எப்போதும் தன் மனதில் பட்டத்தை பேசிவிடக் கூடிய பண்புக்குச் சொந்தக்காரர். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×