என் மலர்
X
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு... ... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்- லைவ் அப்டேட்ஸ்
ByMaalaimalar2024-12-14 18:11:59.0
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பூதவுடலுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினோம். இளங்கோவன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டோம் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story
×
X