என் மலர்
X
ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி தலைவர் குலாம் நபி... ... ஜம்மு காஷ்மீர் கடைசி கட்ட தேர்தல்: 5 மணிவரை 65.48 சதவீத வாக்குகள் பதிவு
ByMaalaimalar2024-10-01 01:49:05.0
ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் தேர்தல் குறுித்து கூறுகையில் "10 வருடத்திற்குப் பிறகு தேர்தல் நடக்கிறது. சட்டப்பிரிவு 370 உள்பட இங்குள்ள அனைத்து பிரச்சனைகளும் எல்லோருக்கும் தெரியும். கடந்த 10 வருடங்களாக நிலவும் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். என்னைப் பொறுத்தவரை வேலையில்லாத் திண்டாட்டம்தான் மிகப்பெரிய பிரச்சினை என்று நினைக்கிறேன்" என்றார்.
#WATCH | Jammu: Democratic Progressive Azad Party Chairman Ghulam Nabi Azad says, "Elections are happening after 10 years, everyone knows that Article 370 and all other issues are there...The current issues of the last 10 years have to be resolved and I think according to me, the… pic.twitter.com/z3TQxZ2CIg
— ANI (@ANI) October 1, 2024
Next Story
×
X