என் மலர்
X
ஜார்க்கண்டில் நக்சல் மிரட்டல் விடுத்து போஸ்டர்... ... ஜார்க்கண்ட் சட்டசபை முதற்கட்ட தேர்தல், வயநாடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு- லைவ் அப்டேட்ஸ்
ByMaalaimalar2024-11-13 07:07:51.0
ஜார்க்கண்டில் நக்சல் மிரட்டல் விடுத்து போஸ்டர் ஒட்டியபோதிலும், மிரட்டலை புறக்கணித்து சோனாபி கிராம மக்கள் அதிக அளவில் திரண்டு வாக்களித்தனர். இந்த கிராமம் மேற்கு சிங்புமில் உள்ள ஜகன்னாத்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.
Voters at Prathmik Vidyala Sonapi defied naxals threat and came out in huge numbers to vote. Naxalite put up posters and tried obstructing the way. Security forces successfully removed the posters and obstacles and by 11 AM, 60% voting turnout was recorded at polling booth number… pic.twitter.com/ugpccrm3D5
— ANI (@ANI) November 13, 2024
Next Story
×
X