என் மலர்
முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான... ... அரியானா சட்டமன்ற தேர்தல் : 5 மணிநேர நிலவரப்படி 61% வாக்குப்பதிவு - லைவ் அப்டேட்ஸ்
ByMaalaimalar2024-10-05 05:54:21.0
முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடோ, தனதுமகன் தீபேந்தர் ஹூடா மற்றும் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். பூபிந்தர் சிங் ஹூடா கார்ஹி சம்ப்லா-கிலோய் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
#WATCH | Former Haryana CM and Congress leader Bhupinder Singh Hooda along with his son Deepender Hooda and family members arrives at a polling booth in his native village Sanghi, RohtakBhupinder Singh Hooda is Congress candidate from Garhi Sampla-Kiloi. pic.twitter.com/bmn64uh6Ot
— ANI (@ANI) October 5, 2024
Next Story
×
X